Ajith Anikha
அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போதே சமூக வளையதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் குட்டையான உடையில் ஒரு போட்டோவை வெளியிட ரசிகர்கள் நீங்க இப்படியெல்லாம் போட்டோ வெளியிடாதீங்க என அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.