இந்த வாரம் வெளியேறப் போவது யார்?? - சூடுபிடிக்கும் நாமினேஷன் | Bigg Boss 4 | Day 57 | Promo 1

Bigg Boss Tamil Day57 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா என ஐந்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Bigg Boss Day57 Promo2

இவர்களைத் தொடர்ந்து 6வது எவிக்ஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதற்கான நாமினேஷன் இன்று நடைபெறவுள்ள நிலையில் தற்போது முதல் ப்ரோமோ வீடியோ அது குறித்து வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் இந்த வார நாமினேஷனில் ரம்யா பாண்டியன், ஷிவானி, ஆரி, பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

யார் யார் நாமினேட் ஆகிறார்கள் என்பதை இன்றிரவு நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்.