Bigil Verithanam
ஆத்தூரில் விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் பிகில்.

தீபாவளிக்கு வெளியான இப்படம் மூன்றாவது வாரத்தை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. அதற்கான காரணம் விஜய் மட்டும் தான் என விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆத்தூரில் உள்ள NS தியேட்டரில் வெறித்தனம் பாடலின் போது ஒட்டு மொத்த தியேட்டரே எழுந்து ஆடியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.