Swara Baskar Edited
ஆண்டியை ஆண்டினு தான் சொல்லுவாங்க என பிரபல நடிகையை வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்வாரா பாஸ்கர். இவர் ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது விளம்பர ஷூட்டிங் ஒன்றின் போது சிறுவன் தன்னை ஆன்டி என அழைத்ததால் அவனை திட்டியதாக கூறினார்.

அதன் பின்னர் ஸ்வாரா பாஸ்கர் அந்த 4 வயது சிறுவனை திட்டிய வீடியோக்கள் வைரலாகின. இதனால் நெட்டிசன்கள் 4 வயது சிறுவனுக்கு நீங்க ஆன்டியா தான் தெரிவீங்க. அதை கூட விடுங்க ஆன்டியை ஆண்டினு தான் சொல்லுவாங்க என விமர்சித்து வருகின்றனர்.

Swara Baskar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.