Action Movie Twitter Review
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பற்றி நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்களை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.