Thambi Teaser
கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து இருக்கும் படம் தம்பி. இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து இருக்கும் படம் தம்பி. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் சத்யராஜ் அவர்களும் நடித்து உள்ளார்.

கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் டீஸர் பதிவுடன் மிகவும் அரிதான குடும்ப செண்டிமெண்ட் கொண்ட படம் என்று பதிவிட்டு உள்ளார்.

சூர்யாவை குத்தகைக்கு எடுத்த 7 இயக்குனர்கள் – இனி கொண்டாட்டம் தான் .!

மேலும், டீஸரை பார்க்கும் போது படத்தில் கார்த்தி இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தோன்றுகிறது. ஜோதிகா வழக்கம் போலவே ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மேலும், இந்த படம் டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here