Singapenne Bigil
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான படம் பிகில். இந்த படத்தின் பாடல்கள் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்த படம் பிகில். அதனால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

அதனை பூர்த்தி செய்யும் விதமாக பிகில் படம் இருந்தது என்றே சொல்லலாம். அதே சமயம் இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக எடுக்கப்பட்டது.

தளபதி மட்டும் தான் இது வரை நம்பர்-1 ரஜினி, அஜித் எல்லாம் அடுத்து தான் .!

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்தே கதை எடுக்கப்பட்டு இருக்கும். இதற்கு முன், விஜய் பாடிய வெறித்தனம் வீடியோ பாடல் வெளியாகி இருந்தது.

அதனை தொடர்ந்து, தற்போது சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து உள்ளது..

இந்த பாடல் ஆடியோவாக வெளியாக இருந்த போது, எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு வீடியோ பாடலுக்கும் வரவேற்பு கிடைத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here