ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்படும் போட்டியாளர்! - இந்த வார எவிக்ஷன் | BB4 Tamil Tamil Promo

Vijay TV Saranya Angry on Balaji : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருப்பவர் பாலாஜி முருகதாஸ்.

இவர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பாலாஜி மீது மக்கள் பலர் எழுப்பி இருக்கின்றனர். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு பின்னர் நான் பேசவில்லை என பொய் கூறுவதாக கூறி வருகின்றனர்.

Red Card Eviction for Balaji Murugadoss

இப்படியான நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகை சரண்யா பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் பாலாஜி அவர்களை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்புங்கள். அவரை பார்க்கவே Irritate-ஆ இருக்கு என கூறியுள்ளார்.