Thalapathy 64
ட்விட்டரில் ரஜினி, அஜித் மற்றும் சூர்யா உடன் போட்டி போட்ட தளபதி விஜய் அதிகம் ஓட்டுகள் பெற்று உள்ளார்.

வரும் பொங்கல் தினம் அன்று தலைவர் ரஜினியின் தர்பார் படம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகியோர்களின் படங்களும் வெளியாக உள்ளது.

பொங்கல் அன்றே தனுஷ் நடிப்பில் பட்டாசு படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ட்விட்டரில் 2020 வருடத்தில் யாருடைய படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

களமிறங்க உள்ள தல அஜித் – கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் .!

இந்த கேள்விக்கு இது வரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் தளபதி 64 படம் தான் அதிக ஓட்டிகளை பெற்று உள்ளது.

அடுத்தப்படியாக சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பும், மூன்றாவதாக தல மற்றும் வினோத் படமும் உள்ளது.

மேலும், தளபதி 64 மற்றும் சூரரைப் போற்று படம் மே மாத கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here