Abirami
பிக் பாஸ் அபிராமி மோசமான கவர்ச்சியில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் விளம்பர படங்களிலும் வெள்ளித்திரையில் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானவர் அபிராமி.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அபிராமி அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது அப்படி தான் கவர்ச்சியான உடையில் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.