மொத்தமாக பாலாஜியை டார்கெட் செய்யும் கமல் - வீட்டை விட்டு வெளியேற்ற அதிரடி திட்டம் | Kamal Haasan

KamalHaasan Target on Balaji Murugadoss தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 48வது நாள் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த வாரத்திற்கான எவிக்ஷன் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

KamalHaasan Target on Balaji Murugadoss

இதற்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பாலாஜி முருகதாஸ் தூங்கியது குறித்தும் அவர் கெட்டு விட்டார் எனவும் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மாற்றத்தைக் கொண்டுவர மக்கள் ஓட்டளிக்க வேண்டிய நேரமிது எனவும் தெரிவித்துள்ளார். உங்கள் ஓட்டு என்னென்னவெல்லாம் மாற்றம் கொண்டுவரப் போகிறது என்பதைப் பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.