Bigil Vs Kaithi

ஐதராபாத்தில் சண்டே பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய 5 படங்கள் லிஸ்ட் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த வருட தீபாவளிக்கு விஜயின் பிகில், கார்த்தியின் கைதி என இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த இரண்டு படங்களுக்கும் தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் நேற்று அதாவது சண்டே பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய 5 படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது..

இந்த லிஸ்டில் கைதி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. பிகில் லிஸ்டில் காணாமல் போய் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  1. Khaidi
  2. Bala
  3. YeduChapalaKatha
  4. ThipparaaMeesam
  5. MeekuMaathrameCheptha