Dhanush 40
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிக பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து, தனுஷ் நடித்த படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் வெற்றிமாறன் இணைந்து உருவான படம் அசுரன். இவர்களின் ஜோடியில் வட சென்னை படம் வெளியாகி வெற்றி பெற்றது.

அதன் பிறகு, வட சென்னை 2 வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசுரன் படம் வெளியாகி 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது.

ஹாட்ரிக் வெற்றி கூட்டணிக்கு தயாராகும் சூர்யா.. – அடுத்த இயக்குனர் இவர் தான்?!

அசுரன் படத்தில் நடித்து முடித்த கையுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க லண்டன் சென்று விட்டார் தனுஷ்.

சுமார் 64 நாட்கள் இடைவிடாமல் நடித்து முடித்து உள்ளார் தனுஷ். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் சாஸ்.

இதற்கு தனுஷ் ரசிகர்கள், 1st லுக் பற்றின தகவல் எப்போ என்றும், சென்னை திரும்பும் தனுஷ் என்றெல்லாம் கமெண்ட் செய்து உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here