Baobby Simha Son
அழகிய ஆண் குழந்தைக்கு பாபி சிம்ஹா அப்பாவாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருபவர் பாபி சிம்ஹா.

இவர் ரேஷ்மா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ரசிகர்கள் பலரும் பாபி சிம்ஹாவிற்கும் அவரது மனைவி ரேஷ்மாவிற்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஏற்கனவே இவர்களுக்கு முத்ரா சிம்ஹா என்ற பெயரில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.