Netri kungumam : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Aanmeegam

Netri kungumam :

✒ நமது முன்னோர்கள் பல அறிவியல் பூர்வமான முறைகளை தான் அன்றாடம் விளக்கங்களாக வகுத்துள்ளனர். அதில் ஒன்றுதான் பொட்டு வைப்பது.

✒ திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் ஒரு பொட்டு வைப்பார்கள். அது ஏன் தெரியுமா?

✒ பெண்களுக்கு நெற்றி வகிட்டில் தினமும் பொட்டு வைப்பதால் அவர்களுக்கு அடிவயிற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது.

கத்தரிக்காய் நல்லதுதான், ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக சாப்பிடக் கூடாதாம், தெரிந்து கொள்ளலாமா?

✒ அதேபோல் கர்ப்பப்பையும் வலுப்பெறுகிறது. திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வம் ஏற்படுகிறது.

✒ வளைகாப்பு செய்யும் போது எல்லோரையும் அழைத்து நெற்றியில் பொட்டு வைத்து தொட்டு ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை வலுப்பெறுகிறது.

✒ குறைபிரசவம் உண்டாகாது நிறைமாதமாக இருக்கும்போது சுகப்பிரசவம் ஏற்படும்.

✒ ஆனால் கணவனை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டப்படும் என்பதற்காகவே கணவரை இழந்த பெண்கள் நெற்றி பகுதியில் உள்ள பொட்டை வைக்க வேண்டாம் என்று கூறினார்களே தவிர பெண்களின் அழகை குறைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here