cancer treatment
cancer treatment

💎 இந்திய காய்கறிகளான பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகிய மூன்றும் புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்துள்ள மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

💎 சிறந்த மருந்து: புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

💎 இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

💎 பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பு, உடல் வலி, நரம்பு கோளாறு மற்றும் இதய பாதிப்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.

💎 தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதுடன் சரும ஆரோக்கியம் மேம்படும், வாய்துர்நாற்றம் நீங்கும்.

💎 தர்பூசணி காயை அதிகமாக சாப்பிட்டால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து இதய நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பாதிப்புகள் வராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here