செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கரின் சிறிய வயது புகைப்படம் வெளியாகி வைராகி வருகிறது.

முதலில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். பிறகு, சின்ன திரையில் சீரியல் ஒன்றில் நடித்து வந்தார்.

அதனை தொடர்ந்து இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாக தொடங்கினர். மேயாத மான் படத்தின் மூலம் இவரின் ரசிகர் கூட்டம் அதிகமாக தொடங்கியது.

வாவ்.. ப்ரியா பவானி ஷங்கரா இது? என்னமா இப்படி மாறிட்ட – ஷாக்கிங் புகைப்படம்.!

மேயதா மான் படத்தை தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என்ற படங்களில் நடித்து இருந்தார். இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Priya Pavani Sankar

தற்போது இவரின் பள்ளி பருவ புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அந்த புகை படத்தில் பள்ளி சீருடையில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here