பிரபல பாடகி லதா மகேஷ்கர் மூச்சு திணறல் காரணமாக மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என உலகம் முழுவதிலும் பிரபலமானவர் லதா மகேஷ்கர்.

இதுவரை பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ள இவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் மும்மை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.