Bigil Vs Viswasam
பிகில், விஸ்வாசம், NGK என ட்விட்டர் நிறுவனம் 2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட டேக் எது என பிரம்மாண்ட ஓட்டெடுப்பு நடத்தியது. அதன் முடிவு தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் பல தமிழ் படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் அவைகளில் பெரும்பாலும் அஜித், விஐய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும் தான் வருடம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த 2019-ல் வெளியான பிகில், விஸ்வாசம், NGK ஆகிய படங்களின் டேக்களில் எது அதிகம் பயன்படுத்தப்பட்ட டேக் என ட்விட்டர் நிறுவனம் பிரம்மாண்ட ஓட்டெடுப்பு ஒன்றை நடத்தியது.

அதில் விஸ்வாசம் 44% ஓட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. பிகில் திரைப்படம் 40% ஓட்டுகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்த ஓட்டெடுப்பில் மொத்தம் 2 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here