Sivakarthikeyan Helps Director Bala Movie

OFFICIAL: பாலாவின் அடுத்த படம்.. சிவகார்த்திகேயன் செய்யும் உதவி.! | Bala | Sivakarthikeyan | News HD

Actress Samantha Latest Gallery : தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் இடைவிடாமல் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பு விட தற்போது கவர்ச்சிக்கும் தாராளம் காட்டி வருகிறார். அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மேலாடையை லேசாக விலக்கிய படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து வருகிறது.