King Kong Family
நடிகர் கிங் காங்கின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருவதோடு வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி உள்ளிட்ட நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானவர் குள்ள நடிகர் கிங் காங். தற்போதெல்லாம் இவர் சினிமா பக்கம் தலை காட்டுவது இல்லை என்றாலும் ரசிகர்கள் இவரை மறந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது இவர் தனது மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனைவி, குழந்தைகள் ஆகியோர் மிகவும் சிம்பிளாக இருப்பதால் அழகான குடும்பம். என்றும் மகிழ்ச்சியுடன் வாழட்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

King Kong Family Photo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here