Thalapathy 64
விஜய் நடந்து வரும் படம் தளபதி 64. இந்த படம் வேறு ஒரு படத்தின் சாயல் என்று புதிதாக ஒரு பிரச்சனை வெளியாகி உள்ளது.

விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கி வருகிறார். இவர் கைதி வெற்றி படத்தை இயக்கியவர்.

தளபதி விஜய் நடித்து வெளியான பிகில் படம் வெற்றி பெற்று திரையரங்கில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

பிகில் படம் வெளியான பிறகு இந்த படத்தில் சில காட்சிகள் வேறு படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றும், படமே வேறு படத்தின் சாயல் போல உள்ளது இருக்கிறது என்றும் வதந்திகள் பரவ தொடங்கியது.

சூர்யாவோட ஒரு படம் பண்ணுங்க.. பிரபல இயக்குனரிடம் கோரிக்கை வைத்த ரசிகர்கள் – யாருனு நீங்களே பாருங்க.!

அது எல்லாம் ஒரு விஷயமாகவே இல்லை என்பது போல பிகில் படம் வசூல் சாதனை செய்து உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தளபதி 64 படத்தில் சில காட்சி கமல் அவர்களின் “நம்மவர்” என்ற படத்தை போல உள்ளதாம்.

அதற்காக தளபதி 64 இயக்குனர் லோகேஷ் கமலிடம் காப்புரிமை பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த காப்புரிமை பெற சென்ற போது தான் லோகேஷ் அவர்களின் திறமையை பார்த்து கமல், லோகேஷை ஒப்பந்தம் செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here