Thala Ajith
தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் முதல் 5 இடத்தில் கூட இல்லை.

தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை இந்தியில் பிங்க் என்ற படத்தின் ரீமேக் படமாகும்.

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கித்தில் அஜித் இணைந்த முதல் படம் இது. இந்த படம் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படமாகும்.

இதில் அஜித் அவர்கள் வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

பா என்ன அழகு…ஆத்விக்குடன் அனோஷ்கா இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் .!

முன்பு இருந்த பெண்கள் ரசிகையை விட இந்த படம் வெளியான பிறகு ரசிகைகள் அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தை தனியார் தொலைக்காட்சியில் தீபாவளிக்கு போடப்பட்டது.

ஆனால், இந்த படம் போடப்பட்ட நேரத்தில் அந்த தொலைக்காட்சி TRP-ல் டாப்-5 வரிசையில் கூட வரவில்லை.

தீபாவளிக்கு போடப்பட்ட திரைப்படங்களில் சன் டிவியில் போடப்பட்ட காஞ்சனா படம் தான் முதல் இடத்தில் உள்ளது.

இதே கூட்டணியில் மீண்டும் தல அஜித் வலிமை படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here