Thala Fans And Kamal Fans
தல ரசிகர்களும் உலக நாயகன் ரசிகர்களும் தங்களின் அன்பை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.

உலக நாயகன் கமல் தனது 65-வது பிறாந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை தொடர்ந்து கமல் ரசிகர்கள் #HBDKamalHaasan #Ulaganayagan உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.

பலதரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் வந்து கொண்டு உள்ளது. தல அஜித் ரசிகர்கள் உலக நாயகன் கமல் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.

கமல் பிறந்த நாள் விழாவில் அஜித், விஜய் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி .!

அதற்கு பதில் டீவீடாகவும் கமெட்டிலும் கமல் ரசிகர்கள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், கமல் தமிழ் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகளான நிலையில் அதனை கொண்டாடும் விதமாக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதில் கலந்து கொள்ளுமாறு, தல அஜித் அவர்களுக்கும் அழைக்கப்பட்டு உள்ளார். இந்த விழாவில் தல அஜித் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here