Sridevi
தேவதையை கண்டேன் படத்தில் நடித்த ஸ்ரீ தேவியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடித்து வெற்றி பெற்ற படங்களில் முக்கியமான படம் தேவதையை கண்டேன். இந்த படத்தில் நடித்த ஸ்ரீ தேவியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

சத்யராஜ் மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியான படம் ரிக்ஷா மாமா. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீ தேவி.

ஒரே போட்டோ தான்… இத்தனை லைக்ஸா – இணையத்தை கலக்கும் பிரபல நடிகையின் புகைப்படம் .!

இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் தேவதையை கண்டேன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து உள்ளார்.

2007-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இவர் விஜயகுமார் அவர்களின் மகள் மற்றும் பிக் பாஸ் புகழ் வனிதாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here