பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், சண்டை, நட்பு, சிரிப்பு, அழுகை என எதற்கும் பஞ்சம் இருக்காது. அதில் குறிப்பாக காதல் மட்டும் தோல்வியில்தான் முடியும்.

Bigg Boss Love : பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அதிக சீசனை கடந்து இந்தியில் பிக் பாஸ் தனி ராஜீயமே நடத்தி வருகிறது. எல்லா தரப்பினரிடமும் எல்லா மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கதைக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. ஆனால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலர்ந்த காதல் இதுவரை வெற்றி அடைந்தது இல்லை.

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான மீரா மிதுன் – மாப்பிள்ளை யார்?

அந்த வரிசையில், கன்னட பிக் பாஸ்-5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தன் மற்றும் மற்றொரு போட்டியாளரான நிவேதித்தா இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

Bigg-Boss-Kannada

இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, மைசூரில் நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

எது எப்படியோ பிக் பாஸ் வீட்டில் இந்த ஒரு காதலாவது திருமணத்தில் முடிகின்றதே என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here