
நடிகர் சூர்யாவுடன் ஒரு படம் பண்ணுங்க என பிரபல இயக்குனரிடம் சூர்யா ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது அருண் விஜயை வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் சூர்யாவோட அட்லீஸ்ட் ஒரு படமாவது பண்ணுங்க என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் நரகாசூரன் படம் எப்போ ரிலீஸ் ஆகும்? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
@Suriya_offl kooda oru padam pannu ya
— RoY ˢᵒᵒʳᵃʳᵃⁱ ᵖᵒᵗᵗʳᵘ???????? (@RoyVc6) November 17, 2019
Bro pls pls make atleast one movie with @Suriya_offl Anna ????
— Deva (@anjaan_deva) November 17, 2019
Bro, naragasooran varuma,?
— Pradeep Sureshkumar (@pradeepsuresh4) November 17, 2019
Any update about Naragasooran?.. ..we are eagerly waiting for that movie.. PLS REPLY BRO..
— rahulKannan9074 (@RKannan9074) November 17, 2019