Valimai
வலிமை படத்தில் அஜித்துடன் படம் முழுவதும் கூடவே வரும் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்பதை பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து, தல அஜித் நடிக்க உள்ள படம் வலிமை. இதனை வினோத் இயக்க உள்ளார்.

இதில் இளமை தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் தல அஜித்.

என்னை அறிந்தால் படத்தை போலவே இந்த படமும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சதேகம் இல்லை.

இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க.. அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ் – அப்படி என்ன போட்டோ வெளியிட்டுள்ளார் பாருங்க.!

இளைமை தோற்றம், போலீஸ் அதிகாரி இது போதாது என்று கார், பைக் ரேஸ் சண்டை காட்சிகள் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், படத்தில் அஜித்துடன் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேசப்பட்டு வருகிறதாம்.

வடிவேலு இதற்கு சம்மதம் கூறினார் என்றால், தல அஜித் மற்றும் வடிவேலு ராஜா படத்திற்கு பிறகு இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here