Uses of fennel water :
Uses of fennel water :

Uses of fennel water :

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது.

1. சீரகத் தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. செரிமான கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

2. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரப்பை ஊக்குவிக்கும், ஒரு நல்ல நீராக பயன்படுகிறது.

3. நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரகக் குடிநீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது. சளியை குணப்படுத்த உதவும்.

4. காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி வகுக்கும்.

5. மாதவிடாய் காலத்தில் வலிநிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும்.

6. சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும்.

7. சருமம் மிருதுவாக ஜொலிப்பதற்கு சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்து உள்ளது.

8. சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது, மற்றும் பித்தப்பை பாதுகாப்பு அளிக்கும்.

9. கல்லீரல் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிக அவசியம் இரும்புச் சத்து குறைபாட்டை சீர் செய்யும்.

10. சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here