குழந்தை உடைகளுக்கு தனி தளம்.. எதிர்பாராத தள்ளுபடி விலை - வேலவன் ஸ்டோர்ஸில் மட்டும்! | Velavan Stores

Dresses For Kids in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபலமான கடைகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கலாம் என்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

தூத்துக்குடியை தொடர்ந்து தற்போது சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் புதிதாக 7 அடுக்கு தளத்துடன் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித் தனி தளத்தில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் விற்பனைக்கு உள்ளது.

குழந்தைகளுக்கென சிறு பட்ஜெட் முதல் ஆடம்பர உடைகள் வரை அனைத்து மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு விற்பனையாக எதிர்பாராத அளவில் தள்ளுபடியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆடையுடன் ஆபரணங்கள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் வாங்க உடனே வேலவன் ஸ்டோர்ஸ்க்கு செல்லுங்க.