Sherin
பிக் பாஸ் ஷெரின் தன்னுடைய உடல் எடையை குறைத்து குச்சியாக மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அழகிய அழகிய அசுரா என்ற பாடலுக்கு நடனமாடி அப்போதைய இளைஞர்களின் மனதில் குடியேறியவர் ஷெரின்.

அதன் பின்னர் சினிமா பக்கமே தலைகாட்டடாமல் இருந்து வந்த அவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்த ஷெரின் தற்போது முற்றிலுமாக எடையை குறைத்து குச்சியாக இளைத்து உள்ளார். அந்த புகைப்படத்தை அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.