Karunas Family Photo
நடிகர் கருணாஸின் மகளுடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி நாயகனாக சில படங்களில் நடித்து தற்போது அரசியலில் எம். எல்.ஏ-வாக இருந்து வருகிறார் கருணாஸ்.

இவருடைய மகன் கென் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் மிக முக்கிய வேடத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனால் கருணாஸை போலவே கென்னும் சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்து விட்டார். இந்நிலையில் தற்போது கருணாஸின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் கருணாஸின் மகளும் இருப்பதால் இந்த படம் அதிகம் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க

Karunas