Iluppai Ennai Health Benifits | | Health Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits | Easy To Follow Daily Health Tips

Iluppai Ennai Health Benifits :

இலுப்பை எண்ணெய்யை ‘ஏழைகளின் நெய்’ என்று அழைக்கலாம்.

▪ இலுப்பை பூவை தினமும் கட்டி வர விரை வீக்கம் குணமாகும்.

▪ இலுப்பை பூவின் கஷாயத்தை புண்களின் மீது தடவி வர கால் அரிப்பு நீங்கும்.

பிள்ளையாரை எந்தப் பொருளினால் பிடித்து வைத்தால், என்ன பலன் கிடைக்கும், தெரிந்து கொள்ளலாமா?.

▪ இடுப்பு வலி குறைய இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடு செய்து ஆறிய பின் நன்றாக தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை குறையும்.

▪ மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து தடவினால் பித்த வெடிப்பு குறையும்.

▪ இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

▪ இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.

▪ இலுப்பைக் காயின் பாலை வெண் படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும்.

▪ இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வனப்பை கொடுக்கும்.

▪ எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும். இதை ஊறவைத்து அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும்.

▪ இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here