Valimai
தல அஜித் நடிக்க உள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தல அஜித் நேர்கொண்ட பார்வைக்கு பிறகு, போனி கபூர் மற்றும் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் வலிமை.

மங்காத்தா படத்தில் இருந்து நேர்கொண்ட பார்வை படம் வரை கருப்பு வெள்ளை முடியாக நடித்து வந்த அஜித் இந்த படத்தில் இளமை தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

ஜோதிக்கா குடும்பத்துடன் சூர்யா எடுத்த புகைப்படம் – சமூகவலைத்தளத்தில் வைரல் .!

மேலும், போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள அஜித் தனது உடல் எடையை குறைத்து வருகிறார். வரும் 24-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், படப்பிடிப்பின் போது வலிமை படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகை, நடிகர்களின் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தல அஜித், கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயாராகி வருவதால் படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்படுகின்றது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அஜித் முழுவதுமாக தயாராகிவிட்டார் என்றால், படத்தின் படப்பிடிப்பில் படக்குழு முழுமையாக இறங்கிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here