ஊரடங்கு நாட்களில் 11 கதையை உருவாக்கிய மிஸ்கின்..!

ஊரடங்கு நாட்களில் 11 கதையை உருவாக்கிய மிஸ்கின்..! | Lock Down 4.0 | STR | Arun Vijay

Director Mysskin Next Movies Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

இதனையடுத்து மிஸ்கின் சிம்புவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் பின்னர் சிம்பு இல்லை அருண் விஜய் தான் இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.

என் அம்மா வேசியாடா.. பொறுக்கி – விஷாலை விளாசி எடுத்த மிஸ்கின் – பரபரப்பு தகவல்கள்.!

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவல் என்னவென்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்த இரண்டு மாதத்தில் மிஷ்கின் கிட்டத்தட்ட 11 கதைகளை உருவாக்கி உள்ளார்.

இதனால் அடுத்தடுத்து இவருடைய கதைகள் படம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கப்போகும் அந்த வீரர்கள் யார் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.