P.V. Sindhu
உலக பேட்மிண்டன் வீரர்கள் பங்கு பெறும் ஹாங்காங் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பி.வி சிந்து தென் கொரிய வீராங்கனை கிம் கா யூனை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அதே போட்டியில் மற்றொரு ஆட்டத்தில் விளையாடிய முன்னாள் சாம்பியன் சாய்னா நேவால் சீனாவை சேர்ந்த காய் யான் யானிடம் மோதி தோல்வியை தழுவினார்.

இதற்கு முன்னால் ஆட்டங்களில் பி.வி சிந்து சற்று தடுமாறி இருந்தாலும் தற்போது நிதானித்து ஆடி வருகிறார். பி.வி சிந்து தொடர் தோல்விகளால் சரிவை சந்தித்திருக்கிறார்.

இந்த வெற்றி அந்த தோல்விக்கு முற்று புள்ளி வைப்பது போல அமைந்து உள்ளது இந்த வெற்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here