Carrot Basanti Recipe
Carrot Basanti Recipe

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்,
சர்க்கரை – 3 கப்,
கேரட் – 3,
பாதாம் – 10,
முந்திரி – 10.

செய்முறை :

1) முதலில் பாதாம் மற்றும் முந்திரியை சிறிதளவு பாலில் ஊற வைத்து கேரட் துருவலுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

2) ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காயவைத்து சர்க்கரை மற்றும் கேரட் விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் கேரட் பாசந்தி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here