Rasmika
ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் ஜிம் ஒர்க்கவுட் செய்து வருகிறார்கள். ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படம், வீடியோ என அவ்வப்போது வெளியாகும்.

தெலுங்கு மொழியில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் Rashmika.

இவர் நடித்த படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த நிலையில், தற்போது அவரின் ரசிகை ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

லாஸ்லியா நாயகியாக நடிக்கும் முதல் படம்.. அவரின் தோழி பதிவிட்ட சூசகமான பதிவு – இதை கவனித்தீர்களா?

Rashmika ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை ரசிகை ஒருவர் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் ஒரு முழு பல்டி அடித்து உள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இவர் தமிழ் சினிமாவில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here