Do we know the benefits of drumstick?
Do we know the benefits of drumstick?

* முருங்கை மரத்தின் காய்களில் இருந்து கிடைக்கும் விதைகள் முருங்கை விதைகள் ஆகும். இந்த முருங்கை விதைகள் பல்வேறு நன்மைகளை ஒருங்கே கொண்டுள்ளது.

* அற்புத நன்மைகள்

1) உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு காலத்தில் உதவுகிறது. எலும்புகள் பலப்படும்

2) எடை குறைப்பில் உதவுகிறது. கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு.

3) முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும்.

4) நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ரத்த சோகை நீங்கும்.
பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.

5) தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

6) விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here