Kaithi Karthi
தீபாவளி விருந்தாக வெளியான கைதி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் நல்ல வசூல் செய்தது.

பிகில் மற்றும் கைதி இரண்டு படங்கள் தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது. பிகில் தளபதி விஜய் நடிப்பில் வெளியானது.

சிறப்பு காட்சியாகவும் வெளியாகி 4 நாட்கள் வசூல் வேட்டை நடத்தியது. பொறுமையாக வசூலில் இறங்கிய கைதி படம் 100 கோடி வசூலை எட்டியது.

ரூ 100 கோடி கிளப்பில் இணைந்த கைதி – மரண மாஸாக வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

தற்போது கைதி படத்தை ஹாட் ஸ்டாரின் ப்ரைமில் கைதி படம் வெளியாக உள்ளது.

கார்த்தியின் கைதி படம் வெளியாகி ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில், அதற்குள் டிஜிட்டல் படமாக வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இன்னும் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இருந்தும் படத்தை அதற்குள் டிஜிட்டலில் போடப்படுவது வியப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here