தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம். தற்போது அவரின் மகன் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் முதலில் காமெடி நடிகராக நடித்து வந்தார்.
இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினர். அவரின் சில படங்கள் வெற்றி பெற்றது.
ஜோதிக்கா குடும்பத்துடன் சூர்யா எடுத்த புகைப்படம் – சமூகவலைத்தளத்தில் வைரல் .!
தில்லுக்கு துட்டு 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பில் A1 படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவருக்கு நிபுன் என்ற ஆண் பிள்ளை உள்ளார். இவரை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார் சந்தானம்.
அந்த நிகழ்ச்சியில், நிபுன் மிகவும் அழகாக போட்டோக்கு போஸ் கொடுத்து அனைவரையும் ஈர்த்து உள்ளார்.
தற்போது அவரின் அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.