
செக்ஸி என்றால் அது தல அஜித் தான் என நடிகை அமலா பால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகர் என்றாலும் எப்போதும் சாதாரண மனிதரை போல பழகி வருபவர் அஜித். இதை பற்றி திரையுலக பிரபலங்கள் தாங்கள் அளித்த பேட்டிகளில் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அமலாபால் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி ஒன்றின் ஒரு பகுதியாக நடந்த விளையாட்டில் Mr.செக்ஸி என்றால் யாரை கூறுவீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு தல அஜித் என கூறிய அமலாபால் அஜித்தை பார்க்கும் போது நமக்கே தெரியும். அது வித்தியாசமான பீலிங் என கூறியுள்ளார்.