viswasam

தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் பட செட்டில் இருந்து நடிகை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்துடன் சேர்ந்து நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், இம்மான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை சுரேகாவாணி விஸ்வாசம் பட செட்டில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தல அஜித்தை சந்திக்க போவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

https://platform.twitter.com/widgets.js

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.