Valimai Heroine
லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எச் வினோத் இயக்க உள்ள இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்க உள்ளார்.

இப்படத்தின் நாயகியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக நிலவி வந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் ஷிவனுடன் சேர்ந்து போனி கபூரை சந்தித்துள்ளார்.

இதனால் வலிமை படத்தின் நாயகி இவர் தானோ என பேசப்பட்டு வருகிறது. உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Nayanthara With Boney Kapoor

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.