நடிகை மைனா தடபுடலாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகையாகவும் தொகுப்பாளியாகவும் வலம் வருபவர் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி மூலமாக பிரபலமான இவர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த மைனா வெள்ளித்திரையில் தலை காட்ட தொடங்கினார், மேலும் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வந்தார்.

இவர்கள் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு தடபுடலாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.