Tamanaah

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பு கொண்டுள்ள சமந்தா வாங்கும் சம்பளம் பற்றிய தகவலும் கசிந்துள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் விளம்பர படங்களின் மூலமாக பிரபலமானவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி. இவர் தற்போது படம் ஒன்றிலும் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஒன்னு இல்ல இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

அதில் ஒன்று அழகி பட்டம் வென்ற நடிகை. இன்னொருவர் பிரபல முன்னணி நடிகையான தமனா தான். நயன்தாரா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு வலை வீசியும் வேலைக்கு ஆகாத நிலையில் தமன்னா பச்சை கொடி காட்டி விட்டார்.

இதற்காக அவருக்கு ரூ 5 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்திற்கு பிறகு தமனா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடவும் திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.