CSK Vs Mumbai மீம்ஸால் சர்ச்சையில் சிக்கிய யோகி பாபு - புகைப்படம் உள்ளே.!

May 22, 2018


தற்போது இந்தியாவில் அனைவரையும் கவனத்தை ஈர்த்து ரசிக்க வைத்து வருகிறது IPL. சென்னையா? மும்பையா? பெங்களூரா? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.


yogi babu




சமூக வளையதளங்களிலும் இது பற்றிய மீம்ஸ்கள் நெட்டிசன்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். அப்படியொரு ஒரு மீம்ஸில் யோகிபாபுவை CSK ரசிகர் என குறிப்பிட்டுள்ளனர்.


yogi babu

இதனை பார்த்த யோகி பாபு கடுப்பாகி இல்லவே இல்லை நான் மும்பை அணியின் ரசிகன் என ட்வீட் செய்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் CSK ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.


yogi babu







Latest