மஹத்தை காதலிக்கும் யாஷிகா, ஹரிஷ் கல்யாணால் அம்பலமான உண்மை.!

August 11, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நேற்று பியார் பிரேம காதல் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண், ரைசா மற்றும் இயக்குனர் இளன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.


mahath
அப்போது ஹரிஷ் கல்யாண் மஹத்திடம் யாஷிகா மற்றும் மஹத்திற்கும் இடையேயான நட்பு புனிதமானதா என கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு யாஷிகா உட்பட பெரும்பாலான போட்டியாளர்கள் எஸ் என கூறியிருந்தனர், ஆனால் மஹத் மட்டும் இல்லை என கூறியிருந்தார்.


இதனையடுத்து யாஷிகா மும்தாஜிடம் அவன் என்கிட்டே காட்டுன பாசம் உண்மை, அது அவன் கண்ணுல தெரிந்தது. என் கிட்ட இவ்ளோ அன்பு காட்டுவதால அவன் அன்புக்காக உருகுறேன் என கூறி தன் மனதில் இருந்த காதலை வெளிப்படுத்தி இருந்தார்.


இதனையடுத்து மும்தாஜ் மஹத் மற்றும் யாஷிகாவுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். அதன் பின்னர் யாஷிகா பாத்ரூமில் சென்று மனதில் இருந்த நினைவுகளை அளித்து விட்டதாக கூறி நார்மலாக வெளியேறினார். ஆனால் மஹத் தன்னால் இப்படி ஆகிடுச்சே என வருத்தமடைய தொடங்கி விட்டார்.

இதனால் இனி பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கும்? மஹத்தின் மீதான யாஷிகாவின் காதல் இதோ முடிவுக்கு வருமா? அல்லது தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.