நீச்சல் குளத்தில் யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகாவிடம் மஹத் செய்த லீலை - மிட் நைட் மசாலாவின் சிக்கிய ஆதாரம்.!

August 10, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு இருப்பவர் மஹத். சிம்புவின் நெருங்கிய நண்பனான மஹத் அஜித், விஜய் படங்களில் நடித்து பிரபலமானார்.


mahath
மஹத் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தததில் இருந்தே யாஷிகாவிடம் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் நேற்றைய மிட் நைட் மசாலாவில் மஹத் யாஷிகா, ஐஸ்வரியா, ஜனனி, ரித்விகா, டேனி மற்றும் சென்றாயன் ஆகியோர் நீச்சல் குளத்தில் குளிக்கின்றனர்.


அப்போது மஹத் ரித்விகாவிடம் என் முதுகுல எரிக்கோ நான் நீச்சல் சொல்லி தரேன் என கூறுகிறார். ஆனால் அதற்கு ரித்விகா மறுத்து விட்டார். இதனையடுத்து மஹத் நீருக்குள் சென்று அனைத்து பெண்களின் கால்களை தொட்டு விளையாடியாடியுள்ளார். இது பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.


mahath