மயங்கி விழுந்த யாஷிகா, பதற்றத்தில் போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ.!

September 14, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


yashika
டிக்கெட் டூ பினாலே டாஸ்கிற்கு பிறகு யாஷிகா பெட் ரூமில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பாகியுள்ளது.


மேலும் பிக் பாஸ் அவரை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் யாஷிகாவிற்கு என்னவானது என ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

Latest